astrotimers@gmail.com



     
ASSTROLOGICAL AND HOROSCOPE EXCHANGE SERVICES
With the blessings of the Sankara, Madhva, Ramanuja acharyas we render our services to exchange Horoscopes of brides and Bridgegrooms among the entire Hindu Community - சங்கர, மத்வ, ராமானுஜ ஆச்சார்யார்களின் அருளாசிகளுடன் நாங்கள் அனைத்து ஹிந்து சமுதாயத்தைச் சேர்ந்த மணமகளிர் மணமகன்களின் ஜாதகங்களைப் பரிவர்த்தனை செய்யும் தொண்டினைச் செய்கிறோம்.
ஜோதிட ஜாதக பரிவர்த்தனை சேவை


My Father and Guru - Astro Gayathri


மாதா பிதா குரு தெய்வம் அவர் மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்

பாரம்பரியம்!

என் தகப்பனாரும், குருவும் ஆகிய மாமனிதர் தெய்வயக்ஞ ரத்னா எஸ். வைத்யநாதன் அவர்கள் இந்திய ராணுவத்தில், விமானப்படையில் ராடர் எஞ்சினியராகப் பணி புரிந்தவர். காஞ்சி மகாமுனிவரின் அவர்களின் அருளாசியோடு சோதிடத்துறைக்கு வந்தவர்.

எனது தகப்பனார், மகா பெரியவருக்கு சமஸ்கிருதம் கற்றுத் தந்த பண்டிதர் சுப்பையா தீட்சீதர் வழி வந்தவர். பத்தாண்டு காலம் ஜோதிடக்கடல் என்ற பத்திரிகையும், ஸ்ரீ பாதுகா பபளிகேஷன்ஸ் என்பதின் மூலம் சார ஜோதிடம், சார ஜோதிட விளக்கம் போன்ற புத்தகங்களையும் வெளியிட்டவர்.

உலகின் பல்வேறு நாடுகளான அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் சென்று ஜோதிட சேவை புரிந்தவர். astrotimers.com மூலம் ஜோதிட சேவை புரிவதற்கு என் குருவின் அருளாசி துணையாய் நிற்க நவக்கிரகங்கள் அருள் புரிவார்களாக!

அன்புடன்,
திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன்.




Astrological predictions, Horoscope casting and matching for matrimony, NEWS and articles on Astrology

Designed and maintained by AKR Consultants