- ஜோதிடம் தொடர்பான தகவல்கள்
27 நட்சத்திரங்கள்
அசுவினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருக சீர்ஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, ஸ்வாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி.
15 திதிகள்
அமாவாசை/பௌர்ணமி, பிரதமை, துவிதியை,திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி, மீண்டும் அமாவாசை அல்லது பௌர்ணமி.
12 ராசிகள்
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.
மேஷ ராசி: அசுவினி 1,2,3,4 பாதங்கள், பரணி 1,2,3,4 பாதங்கள், கார்த்திகை 1-ம் பாதம்
ரிஷப ராசி: கார்த்திகை 2,3,4 பாதங்கள், ரோகிணி 1,2,3,4 பாதங்கள், மிருகசீர்ஷம் 1,2 பாதங்கள்
மிதுன ராசி: மிருகசீர்ஷம் 3,4 பாதங்கள், திருவாதிரை 1,2,3,4 பாதங்கள், புனர்பூசம் 1,2,3 பாதங்கள்
கடக ராசி: புனர்பூசம் 4-ம் பாதம், பூசம் 1,2,3, 4 பாதங்கள், ஆயில்யம் 1,2,3, 4 பாதங்கள்
சிம்ம ராசி: மகம் 1,2,3,4 பாதங்கள், பூரம் 1,2,3,4 பாதங்கள், உத்திரம் 1-ம் பாதம்
கன்னி ராசி: உத்திரம் 2,3,4 பாதங்கள், ஹஸ்தம் 1,2,3,4 பாதங்கள், சித்திரை 1,2 பாதங்கள்
துலா ராசி: சித்திரை 3,4 பாதங்கள், சுவாதி 1,2,3,4 பாதங்கள், விசாகம் 1,2,3 பாதங்கள்
விருச்சிக ராசி: விசாகம் 4-ம் பாதம், அனுஷம் 1,2,3,4 பாதங்கள், கேட்டை 1,2,3,4 பாதங்கள்
தனுசு ராசி: மூலம் 1,2,3,4 பாதங்கள், பூராடம் 1,2,3,4 பாதங்கள் , உத்திராடம் 1-ம் பாதம்
மகர ராசி: உதராடம் 2,3,4 பாதங்கள். திருவோணம் 1,2,3,4 பாதங்கள், அவிட்டம் 1,2 பாதங்கள்
கும்பம்: அவிட்டம் 3,4 பாதங்கள், சதயம் 1,2,3,4 பாதங்கள். பூரட்டாதி 1,2,3 பாதங்கள்
மீன ராசி: பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி 1,2,3,4 பாதங்கள், ரேவதி 1,2,3 4 பாதங்கள்
60 தமிழ் வருடங்களின் பெயர்கள்
பிரபவ, விபவ, சுக்ல, ப்ரமோதூத, பிரஜோத்பத்தி, ஆங்கிரஸ, ஸ்ரீ முக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய, பிரமாதி, விக்ரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாருண, பார்த்திப(வ), வியய, ஸர்வஜித்து, ஸர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய, ஜய,மன்மத, துர்முகி, ஹேவிளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோப கிருது, க்ரோதி, விச்வாவசு, பராபவ, பிலவங்க, கீலக, ஸௌம்ய, சாதாரண, விரோதிக்ருது, ப்ரீதாபி, ப்ரமாதீச, ஆனந்த, ராக்ஷஸ, நள, பிங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரௌத்ரி, துர்மதி, துந்துபி, ருத்ரோத்காரி, ரக்தாஷி, க்ரோதன, அக்ஷய.
Equivalent names for tamil rasis.
mesham - aries, rishabam - taurus, mithunam - gemini, katakam - cancer, simmam - leo, kanni - virgo, thulam - libra, vrichigam - scorpio, dhanusu - sagittarius, makaram - capricorn, kumbam - aquarius, meenam - pisces.
English names of planets
Sun - suryan, moon - chandiran, mars - sevvai, mercury - budhan, jupiter - guru, venus - sukkiran, saturn - sani, rahu and kethu as such rahu and kethu.
ஜோதிடர். திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன்.
Astrological predictions, Horoscope casting and matching for matrimony, NEWS and articles on Astrology

