- Matrimonial Services are our Top Priority
The ancient Tamil poet "Auvaiyar" has stressed that life other than married life is not good.
Rrelationships including grand father, grand mother, father, mother, uncle, nephew, niece, grand son, grand daughter develop and bring great pleasure in life.
Whether marriages are decided in the Heaven or not, they are mostly decided by parents in our country. To assist and guide the persons who are fit to get married find suitable matches is our primary objective. The services are free of cost.
Please submit your biodata and horozcope details in the downloadable
MATRIMONY FORM
by email or by post to:
A.K. Rajagopalan
90 Lingappal Street
Kanchipuram 631502
திருமணம் என்பது வாழ்வில் இன்றியமையாதது. குடும்ப வாழ்க்கைக்கு அடிப்படையே திருமணம் என்பதை நம் முன்னோர்கள் வலியுறுத்தியுள்ளனர். உலக அரங்கில் நமது தாய்த்திரு நாடான இந்தியா மிகவும் மதிக்கப் படக் காரணம் நமது நாட்டில் உலகெங்கிலுமில்லாத அளவில் வெற்றிகரமாக வாழ்நாள் முழுதும் நீடிக்கும் திருமண. உறவுகளும், திருமணம் உள்ளிட்ட பிற குடும்ப விழாக்களில் உற்றார் உறவினர் பெருந்திரளாக வந்து கலந்து மகிழும் பண்பாடுமே ஆகும்.
"இல்லறமல்லது நல்லறமன்று" என்று மூதாட்டி ஔவை அறிவுறுத்தியுள்ளார்.
திருமண பந்தத்தினாலேயே தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, மாமன், மச்சான், மாமனார், மாமியார், மருமகன், மருமகள், பேரன், பேத்தி என உறாவுகள் பெருகி வாழ்வில் பெருமகிழ்ச்சி விளைகிறது.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றனவோ என்னவோ, ஆனால் பெரும்பாலும் நம் இந்தியத் திரு நாட்டில் அவரவர் பெற்றோர்களால் நிச்சயிக்கப் படுகின்றன. திருமணத்துக்குத் தகுதிவாய்ந்த ஒவ்வொருவரும் தனககேற்ற வாழ்க்கைத் துணையைத் தேடிட வழிகாட்டுவது இத்தளத்தின் தலையாய நோக்கமாகும். இச்சேவை முற்றிலும் இலவசம். பதிவு செய்பவரது சுய விவரங்கள் மற்றும் ஜாதக விவரங்கள் இணையத்தில் அனைவரது பார்வைக்கு வைக்கப்படும்.
உங்களது சுய விவரங்கள் மற்றும் ஜாதக விவரங்களை மின்னஞ்சல் மூலமாகவோ தபால் மூலமாகவோ இந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளக் கூடிய
மூலம் சமர்ப்பிக்க வேண்டுகிறோம்.
ஆ.கி. ராஜகோபாலன்
90 லிங்கப்பன் தெரு
காஞ்சிபுரம் 631502
Astrological predictions, Horoscope casting and matching for matrimony, NEWS and articles on Astrology

