- ஜோதிட ஜாதக பிரசுர சேவை
Astrotimers.com Services and charges
HOROSCOPE PUBLISHING SERVICES
Charges for Horoscope Publication Services for one peson: Rs. 200/-The charges include publishing of the Horoscope of the person with or without photograph of the person in the website.
ASTROLOGICAL SERVICES
Charges for Casting of Horoscope for one person: Rs. 100/-Charges for Matching of Horoscopes of the boy and girl for matrimony: Rs. 100/-
Charges for General predictions and Detailed answer to one specific question: Rs. 100/-
Charges for answering every additional question: Rs. 50/-
The details will be sent in English or Tamil according to the requirement of the client.
Details required for Horoscope casting and prediction:
1 NAME2 DATE OF BIRTH
3 PLACE OF BIRTH, (NAME OF NEAREST TWO TOWNS IF IT IS A SMALL VILLAGE)
4 TIME OF BIRTH IN Indian Standard Time
The above details are required for verifying the correctness of horoscope already cast elsewhere.
The above details are required for both the boy and the girl for matching their horoscopes.
Please send the details and querries by post to:
MRS.B.GAYATHRI, BSc, P.G. Diploma. IN JOURNALISM
ASTROLOGER
NO.8, SECOND CROSS,
MARIAMMAN NAGAR,
KARAMANIKUPPAM,
PONDICHERRY - 605004.
0413-2202077 (0)99432-22022 or (0)98946-66048 or (0)94875-62022
or by Email to:
அஸ்ட்ரோடைமர்ஸ்.காம் சேவைகளும் கட்டணங்களும்:
ஜாதக பரிவர்த்தனை சேவை
ஜாத பிரசுரம் சேவைக் கட்டணம் - ஒரு நபருக்கு ரூ. 200/-இக்கட்டணத்துக்கான சேவை ஒரு நபரின் ஜாதகத்தை புகைப் படத்துடனோ புகைப்படம் இல்லாமலோ இணையதளத்தில் பிரசுரிப்பது.
ஜோதிட சேவைகள்
ஜாதக கணிப்பு சேவைக் கட்டணம் - ஒரு நபருக்கு ரூ. 100/-மணமகன் - மகள் இருவருக்கான ஜாதகப் பொருத்தம் பார்க்கக் கட்டணம் ரூ. 100/-
பொதுவான பலன்களுடன் ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு விளக்கமான பதில் தரக் கட்டணம் ரூ. 100/-
ஒன்றுக்கு மேற்பட்ட கூடுதல் கேள்வி ஒவ்வொன்றுக்கும் பதில் தரக் கட்டணம் ரூ 50/-
விவரங்கள் ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப அனுப்பி வைக்கப்படும்.
ஜாதகம் கணிக்கவும் பலன் சொல்லவும் தேவையான விவரங்கள்:
1. பெயர்:2. பிறந்த தேதி மற்றும் கிழமை:
3. பிறந்த ஊர்: (பிறந்த ஊர் சிற்றூரானால், அருகில் உள்ள நகரங்களின் 2 பெயர்களை எழுதவும்)
4. பிறந்த நேரம்:(இந்திய நேரப்படி)
ஜாதகம் ஏற்கெனவே வேறொருவரால் கணிக்கப் பட்டிருப்பின் அதனைச் சரி பார்க்க மேற்கண்ட விவரங்கள் தேவை.
திருமணப் பொருத்தம் பார்க்க மேற்கூறிய விவரங்கள் மணமகன் மணமகள் இருவருக்கும் தேவை.
விவரங்களையும் கேள்விகளையும் தபாலில் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்:
திருமதி. காயத்ரி, BSc., P.G. Diploma in Journalism
ஜோதிடர்,
எண் 8, இரண்டாம் குறுக்குத் தெரு
மாரியம்மன் நகர்
காராமணிக் குப்பம்
பாண்டிச்சேரி - 605004
0413-2202077 (0)99432-22022 or (0)98946-66048 or (0)94875-62022
அல்லது மின்னஞ்சலில் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்:
Astrological predictions, Horoscope casting and matching for matrimony, NEWS and articles on Astrology






