astrotimers@gmail.com

MATRIMONIAL SERVICES

We publish the biodata and the other details including the horoscope of persons looking for a match for getting married. Our service is available for all people in India as well as other parts of the world without being limited to any community, religion or caste. Our services are free of charge.

Please submit your biodata and horozcope details in the downloadable

MATRIMONY FORM

by email or by post to:

A.K. Rajagopalan
90 Lingappal Street
Kanchipuram 631502

திருமண சேவை

திருமணம் புரிந்து கொள்ளத் தகுந்த துணையைத் தேடுவோரது சுய விவரம் மற்றும் அவர்களது ஜாதகம் உள்ளிட்ட விவரங்களை நாங்கள் பிரசுரிக்கிறோம். எங்களது இச்சேவை இந்தியாவிலும் உலகின் இதர பிற இடங்களிலுமுள்ள அனைத்து மக்களுக்கும் எவ்வித இன, மத, சாதி முதலிய பாகுபாடுகளின்றிக் கிடைக்கும். இச்சேவை முற்றிலும் இலவசம்.

உங்களது சுய விவரங்கள் மற்றும் ஜாதக விவரங்களை மின்னஞ்சல் மூலமாகவோ தபால் மூலமாகவோ இந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளக் கூடிய

திருமண சேவைப் படிவம்

மூலம் சமர்ப்பிக்க வேண்டுகிறோம்.

ஆ.கி. ராஜகோபாலன்
90 லிங்கப்பன் தெரு
காஞ்சிபுரம் 631502

MATRIMONIAL AND ASTROLOGICAL SERVICES
வாழ்க வளமுடன்!
மனமிருந்தால் மார்க்கமுண்டு

Services and charges - சேவைகளும் கட்டணங்களும்:

Payments for service of Astro-Gayathri are to be directly paid to her.

CONTACT DETAILS

Mrs. Gayathri Balasubramanian, Astrologer
No 8, 2nd Cross Street,
Mariyamman Nagar, Karamani kuppam
Pondicherry 605 004
Phone: (0) 99432-22022, 0)98946-66048, (0) 94875-62022
Email: astrogayathri@gmail.com

CHARGES

Casting of Horoscope for one person: Rs. 100/-
Matching Horoscopes of boy and girl for marriage: Rs. 100/-
General predictions and Detailed answer to one specific question: Rs. 100/-
Detailed answer to every additional question: Rs. 50/-

The Details will be sent in Tamil or English to clients by email or post as desired.

Details required for Horoscope casting and prediction:

1 NAME
2 DATE OF BIRTH
3 PLACE OF BIRTH, (NAME OF NEAREST TWO TOWNS IF IT IS A SMALL VILLAGE)
4 TIME OF BIRTH IN Indian Standard Time

The above details are required for verifying the correctness of horoscope already cast elsewhere.
The above details are required for both the boy and the girl for matching their horoscopes.

அஸ்ட்ரோ-காயத்திரியின் சேவைக்கான கட்டணங்களை அவரிடமே நேராக செலுத்த வேண்டும்.

தொடர்பு விவரம்

திருமதி. காயத்ரி, ஜோதிடர்,
எண் 8, இரண்டாம் குறுக்குத் தெரு
மாரியம்மன் நகர், காராமணிக் குப்பம்
பாண்டிச்சேரி - 605004
தொலைபேசி: (0) 99432-22022, 0)98946-66048, (0) 94875-62022
மின்னஞ்சல்: astrogayathri@gmail.com

கட்டணம்

ஜாதக கணிப்பு - ஒரு நபருக்கு ரூ. 100/-
மணமகன் - மணமகள் ஜாதகப் பொருத்தம் ஒரு நபருக்கு ரூ. 100/-
பொதுப் பலன்களும் ஒரு கேள்விக்கு விரிவான பதிலும் ரூ. 100/-
ஒவ்வொரு கூடுதல் கேள்கிக்கும் விளக்கமான பதில் ரூ 50/-

விவரங்கள் ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில் மின்னஞ்சலிலோ தாபாலிலோ வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப அனுப்பி வைக்கப்படும்.

ஜாதகம் கணிக்கவும் பலன் சொல்லவும் தேவையான விவரங்கள்:

1. பெயர்:
2. பிறந்த தேதி மற்றும் கிழமை:
3. பிறந்த ஊர்: (பிறந்த ஊர் சிற்றூரானால், அருகில் உள்ள நகரங்களின் 2 பெயர்களை எழுதவும்)
4. பிறந்த நேரம்:(இந்திய நேரப்படி)

ஜாதகம் ஏற்கெனவே வேறொருவரால் கணிக்கப் பட்டிருப்பின் அதனைச் சரி பார்க்க மேற்கண்ட விவரங்கள் தேவை.
திருமணப் பொருத்தம் பார்க்க மேற்கூறிய விவரங்கள் மணமகன் மணமகள் இருவருக்கும் தேவை.


Astrological predictions, Horoscope casting and matching for matrimony, NEWS and articles on Astrology

Designed and maintained by AKR Consultants